ரேட் கம்மி..மைலேஜ் அதிகம்! டிவிஎஸ் ஸ்போர்ட்vs ஹோண்டா ஷைன்..எது பெஸ்ட்? TVS Sport மற்றும் Honda Shine ஆகிய இரண்டு கம்யூட்டர் பைக்குகளும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.