நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து!கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்.!நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடித்தனர்.