உறுப்பினர் சேர்க்கை படிவம் பொய்யானது – தமிழக வெற்றிக் கழகம்.!தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு?விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி பெயரில் 'க்' சேர்க்க த.வெ.க. தலைவர் விஜய் முடிவு?தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் 'க்' என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.