"197 கூட்டுறவு சங்கங்களுக்கு" 2-ம் கட்ட தேர்தல்..!!ஆணையர் அறிவிப்பு..!!தமிழகத்தில் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.