"197 கூட்டுறவு சங்கங்களுக்கு" 2-ம் கட்ட தேர்தல்..!!ஆணையர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பில் 197 சங்கங்களின் 2,448 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.அக்.6ல் வேட்புமனு தாக்கல்செய்யலாம்.

unknown node

வேட்புமனுக்களைஆக.8-ல் மனு பரிசீலனைசெய்யப்படும்என்று தெரிவித்த ஆணையர் மனு திரும்ப பெறுதல் மற்றும்இறுதி வேட்பாளர் பட்டியல் ஆக்.9-ம்தேதி வெளியிடப்படும் என்றார்.

மேலும் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்குஅக்.11-ம் தேதி தேர்தல்நடைபெறும்ஆக்.12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்படும். மேலும்அக்.16-ம் தேதி தலைவர் மற்றும் துணை தலைவர்பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

DINASUVADU