ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!தமிழ்நாடு மின்சாரத்துறையில் ரூ.397 கோடி வரையில் முறைகேடு நடைபெற்றதாக அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மின் இணைய சேவைகளும் ஒரே இடத்தில்... TANGEDCO புது அப்டேட்...சென்னை: மின் சேவைகள் பற்றியும் அறியவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதள முகவரியை TANGEDCO அறிவித்துள்ளது.
2 லட்சம் மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள் தயார்.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.! 18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது - மின்சாரத்துறை
மின்மோட்டாரை தூக்கி எறிந்து தாக்கிய மின் ஊழியர் சஸ்பெண்ட்.!புகார் கொடுக்க வந்த பெண்மணியை மின் மோட்டார் கொண்டு தூக்கி எறிந்து தாக்க முற்பட்ட மின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.