"ஊழலில் கொழுத்த அதிமுக"போராட்டம் நகைச்சுவை,துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்"ஸ்டாலின் சவால்..!!திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.