"டாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது" – உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கருத்து.!
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் புகார்கள் குறித்து வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த மூன்று ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.