"ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் இருக்கானும்"...ரயில்வே அமைச்சகம் உத்தரவு!IRCTC கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.