உலகக்கோப்பையை அதிரடியாகத் தொடங்கிய அமெரிக்கா... பராகுவேவை 4-1 என பந்தாடியது எப்படி?கடந்த 2022 கத்தார் உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 3 கோல்கள் மட்டுமே அடித்த அமெரிக்கா, இம்முறை முதல் போட்டியிலேயே 4 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது.