#JustNow: இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு!வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.