பாஜக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்?மத்திய அமைச்சரவையிலும் ராஜினாமா ?ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்கு தேச அமைச்சர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.