ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை – உயர் நீதிமன்றம் கிளை உத்தரவுகோயில் விழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.
#BREAKING: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவுகோயில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு.