ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், 2 பேர் உயிரிழப்பு.!ஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.