ஜம்மு-காஷ்மீரில் மோதல்.., தீவிரவாதி சுட்டுக்கொலை, 3 ராணுவ வீரர்கள் காயம்.!குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை!A terrorist was shot dead in an encounter at Arwani near Anantnag in Jammu and Kashmir.
ரன்பீர்கர் துப்பாக்கிச்சூடு...மீண்டும் ஒரு அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை.!ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
அனந்த்நாக்கில் தேடுதல் வேட்டை.! 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.!அனந்த்நாக்கில் நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்தததாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சூடு.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!புல்வாமாவில் நடந்த தாங்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.