நான் யாருக்கும் போட்டி இல்லை... என்னை விட்ருங்க – சிவகார்த்திகேயன்!Industry-ல் இருக்கும் சிலர் தடைபோட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வர நான் ரெடி என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.