பாங்காங் விமானத்தில் அடித்துக்கொண்ட இந்திய பயணிகள்... வெளியான வைரல் வீடியோ.!பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.