பாங்காங் விமானத்தில் அடித்துக்கொண்ட இந்திய பயணிகள்... வெளியான வைரல் வீடியோ.!

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் பயணித்த இரு இந்தியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் பின்னர், கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவமானது கடந்த திங்கள்கிழமை அன்று தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது. இரு பயணிகள் திடீரென வாக்குவாதம் ஈடுபட்டு , அந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

இவர் மோதிக்கொள்வதை பார்த்த பணிப்பெண், சக பயணிகள் தடுக்க முயன்றும் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதனை சகபயணி வீடியோ எடுத்து அதனை புதன் கிழமை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

unknown node