சென்னையில் பிரமாண்ட செட்.! விரைவில் கோலாகல ஆரம்பம்.! தளபதி66 அடுத்தடுத்த அப்டேட்.!இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம்