தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து... பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!தஞ்சாவூர் அருகே அரசு பேருந்தும் தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.