திரைத்துறையை அடுத்து புதிய துறையில் கால்பதிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.!நயன்தாரா, பிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து The Lip Balm Company எனும் அழகு சாதன பொருட்கள் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.