ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!
ஆந்திராவில் வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக, அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.