தேக்கடி மதகுப்பகுதியில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன..!முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தேக்கடி மதகுப்பகுதியில் மராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன.