நாட்டிலேயே இளம் வயது எம்.பி இவர்தான் !17வது மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே இளமையான மக்களவை உறுப்பினராக கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தேர்வு