நாட்டிலேயே இளம் வயது எம்.பி இவர்தான் !

17வது மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே இளமையான மக்களவை உறுப்பினராக கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தேர்வு

17வது மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே இளமையான மக்களவை உறுப்பினராக கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 29 வயதே ஆன இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

நாட்டிலேயே இளம் வயது எம்.பி இவர்தான் !