நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணைநீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக கைதான தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் ! தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர் விசாரணைநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.