ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை : அமைச்சர் பியுஷ்கோயல்ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.