ஹாலிவுட் நடிகரின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது..!ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக்(007) தான் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த காரை விற்று அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.