ஹாலிவுட் நடிகரின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது..!

ஹாலிவுட் நடிகர்  டேனியல் கிரேக்(007) தான் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த காரை விற்று அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்டேனியல் கிரேக்(007)தான் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த காரை விற்று அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் கேசினோ ராயல்ஸ், குவாண்டம் ஆப் கோலார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். ஜேம்ஸ்பாண்ட் படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

unknown node

இவர் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக தான் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த ஆஸ்டன் மார்டின் காரை ஏலத்தில் விற்றுள்ளார். நியூயார்க்கில் உள்ள பிரபல ஏல மையத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் அந்த கார் (இந்திய மதிப்பில்) ரூ.3 கோடிக்கு விலை போனது.

unknown node

இந்தப் பணத்தை டேனியல் கிரேக் அப்படியே ஒரு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.