Tag: Thug Life

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 5, 2025 அன்று வெளியான இப்படம், விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. குறிப்பாக, கதை மெதுவாக செல்வதும் த்ரிஷா நடித்த கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 300 கோடி […]

Kamal Haasan 5 Min Read
thug life str

இணையத்தில் வெளியானது ”தக் லைஃப்” திரைப்படம் – படக்குழு அதிர்ச்சி.!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் “தக் லைஃப்” படம் இன்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் வெளியான ”தக் லைஃப்” படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை ஐகோர்ட் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறியும்  இணையதளத்தில் படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக […]

#simbu 3 Min Read
thug life

‘தக் லைஃப்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி.! தமிழக அரசு கூறியது என்ன?

சென்னை : இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி அறிவிப்பு, ரசிகர்களுக்கு படத்தை வெளியீட்டு நாளில் […]

kamal 4 Min Read
thug life

தமிழை உயர்த்தி பேசினால் கமலுக்கு ஆதரவு தருகிறேன் – நயினார் நாகேந்திரன் பேச்சு!

புதுக்கோட்டை :  கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகாவில் கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக […]

Kamal Haasan 6 Min Read
kamal haasan Nainar Nagendran

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகாவில் கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக வெளியிட […]

Kamal Haasan 4 Min Read
kamal thug life

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பான வழக்கில், ஒரு கன்னடராக இருந்து மட்டுமே கமல் மீது கேள்விகளை தொடுத்துள்ளார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா. […]

Kamal Haasan 5 Min Read
Velmurugan.T kamal

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்து, கன்னட மொழி மற்றும் கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கருதப்பட்டு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்பொழுது, கர்நாடக நீதிபதி உட்பட முதலமைச்சர் என பலரும் இந்த விவகாரத்தில் ‘வரலாற்று உண்மையை ஏற்க மறுத்து கமல்ஹாசன் மண்ணிப்பு கேட்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தது வருகிறார்கள். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு […]

Kamal Haasan 4 Min Read
tamilisai kamal

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக கர்நாடக நிதிமன்றத்தில் வழக்கு விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. இன்று நடந்து விசாரணையில், தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது? என தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என பேசியதற்கு மன்னிப்பு கேட்க உயர்நீதிமன்றம் கெடு விதித்த நிலையில் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தார். மேலும், […]

#NTK 5 Min Read
seeman - kamal Haasan

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், அவரின் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் நேற்றைய தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ”கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார […]

Kamal Haasan 4 Min Read
kamal haasan - Karnataka High Court

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். அவர் பேசிய அந்த நாளில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் […]

Kamal Haasan 6 Min Read
karnataka high court

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​”கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதைத் தொடர்ந்து, அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கியது. இவரது இந்த சர்ச்சை கருத்து கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளால் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக, முதலமைச்சர் சித்தராமையாவும் கன்னட மொழியின் வரலாற்று ஆழத்தை சுட்டிக்காட்டி, கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இதையடுத்து, கடந்த வார வெள்ளிக்கிழமை, கர்நாடக […]

#Karnataka 4 Min Read
Kamal Haasan - DK Shivakumar

‘தக் லைஃப்’ படத்திற்கு தடை: கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய கமல்ஹாசன்.!

கர்நாடகா : கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால், அவர் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், […]

#Karnataka 3 Min Read
Thug Life - kamal hasaan

மன்னிப்பு கேட்க முடியாது…உறுதியாக நிற்கும் கமல்! ஆதரவாக இறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்!

சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே பேசியது  கன்னட அமைப்புகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. கமல்ஹாசன் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் ஆதரவும் பெருகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இது குறித்து […]

Kamal Haasan 8 Min Read
kamal haasan speech

கமல் மன்னிப்பு கேட்கலைனா தக் லைஃப் ரிலீஸ் ஆகாது – நரசிம்மலு கடும் எச்சரிக்கை!

கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கமல்பேசிய விஷயம் தான் தற்போது அரசியல் வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் பேசியிருந்தார். கன்னட […]

Kamal Haasan 5 Min Read
ThugLife kamalhasan

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கர்நாடகா : ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது எனக் கூறினார். இதனை தொடர்ந்து கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும் போது கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார். இது தற்போது கன்னட அமைப்புகளிடம் இருந்து கடுமையான […]

Kamal Haasan 6 Min Read
Sivarajkumar - KAMAL

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் அதிரடி காட்சிகள் நிறைந்த அதன் பிரமாண்டமான டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை வைத்து பார்க்கையில், தனது அடுத்த வாரிசாக சிம்புவை அறிமுகப்படுத்துவது போல் முதலில் காட்சிகள் வருகிறது. பின்னர் அதுபகையாக உருவெடுப்பது அடுத்தடுத்த காட்சிகளின் […]

#ManiRatnam 3 Min Read
Thug Life

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான் இசையில், தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “ஜிங்குச்சா” வெளியாகியுள்ளது. கமலே எழுதியிருக்கும் இப்பாடல் கல்யாண நிகழ்வை மையமாக கொண்டுள்ளது. இதில் சன்யா மல்ஹோத்ரா சிம்புடன் பாடி நடனமாடுகிறார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு வைஷாலி […]

#STR 4 Min Read
Jinguchaa

மணிரத்னம் இரண்டு படத்துக்கு கூப்பிட்டாரு..மிஸ் ஆயிடுச்சு! அசால்ட்டாக சொல்லிய ஜீவா!

சென்னை : சினிமாவில் நடிக்கும் இளம் நடிகர்கள் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அதைப்போல, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நாம் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களுடைய கனவாக இருந்து வருகிறது. ஒரு சில நடிகர்களுக்கு அப்படியான வாய்ப்பு கிடைக்கும் இருப்பினும் வேறு படங்களில் கமிட்டான காரணத்தினால் நடிக்க முடியாமல் போக பிறகு பேட்டிகளில் கலந்து கொள்ளும்போது இதனை பற்றி பேசி பீல் பண்ணுவது உண்டு. அப்படிதான் தமிழ் சினிமாவில் […]

Jiiva 4 Min Read
maniratnam jiiva actor

ஆக்ஷன் அவதாரத்தில் கமல்ஹாசன்! பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ‘தக் லைஃப்’ டீசர்!

சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக ‘தக் லைஃப்’ படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைகிறார்கள் என்ற போதே அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த நிலையில், கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த தக் லைஃப் திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம்- 5 ம் தேதி வெளியாகும் […]

#simbu 4 Min Read
Thug Life Teaser

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் மோதும் அஜித்! தலைக்கு தில்ல பாத்தீங்களா?

சென்னை : நடிகர் அஜித் தன்னுடைய படத்தை ஒரு தேதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டால் அந்த தேதியில் எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும், சொன்ன தேதியில் படத்தை வெளியீட்டுவிடுவார் என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை இறக்கினார். அந்த பந்தயத்தில், இரண்டு படங்களும் வெற்றியடைந்தது என்றே கூறலாம். அதற்கு அடுத்ததாக விஜயின், வாரிசு படத்துடன் துணிவு படத்தையும் அஜித் […]

#VidaaMuyarchi 6 Min Read
Vidaamuyarchi vs Thug Life