லியோவை மிஞ்சிய தக் லைஃப்! மிரள வைக்கும் வியாபாரம்?சென்னை : லியோ படத்தை விட தக் லைஃப் திரைப்படம் வெளிநாட்டு உரிமைகள் அதிக கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.