விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது வடிவேலு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் முடிந்த பின்னர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பல்வேறு இன்னல்களையும், தோல்விகளையும் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த […]