அவரு இல்லைனா நான் ஒண்ணுமே இல்ல! நடிகர் துருவ் விக்ரம் அதிரடி!இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
மாணவர்கள் மத்தியில் பாடல் பாடி அசத்திய துருவ் விக்ரம்!நடிகர் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். நடிகர் துருவ விக்ரமுக்கு, தனது தந்தைக்கு உள்ளது போல ஒரு தனி