நடிகர் துருவ பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பிரபல நடிகரான விகாரமின் மகன் ஆவார். துருவ் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நடிகர் துருவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துருவ் கடலுக்குள் மீன்களோடு நீந்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeநீருக்குள் மீன்களோடு நீந்தும் விக்ரமின் மகன்! வைரலாகும் வீடியோ!
A head full of dreams ????