மீட்கப்பட்ட 147-இல் 86 புலிகள் இறந்துவிட்டன! புலிகளை வளர்த்த கோயில் நிர்வாகம் கடும் கண்டனம்!தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல