`டிக்டாக்' செயலி மீதான தடை நீக்கமா? – மத்திய அரசுவிளக்கம்.!மத்திய அரசு டிக்டாக் மீதான தடையை நீக்குவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.