திருவள்ளூரில் தனித்தீவாக மாறிய 2 கிராமங்கள்.! ஆற்று வெள்ளத்தால் வீடு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு.!கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வருவதால், திருவள்ளூரில் ஒரு சில இடத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு மொபைல் இலவசம் – அதிரடி சலுகையை அறிவித்த ஆட்சியர்!Android phone is free if you pay for the vaccine at the mega vaccination camp to be held tomorrow in Tiruvallur district.