உள்துறை அமைச்சர்அமித்ஷா,தமிழக ஆளுநர் குணமடைய பிரார்த்திக்கிறேன் – துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.
திடீர் பரபரப்பு ..!ஹெச்.ராஜா- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு ..!அரைமணி நேரம் நடைபெற்ற சந்திப்பு..!பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார்.