"முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை"- அமைச்சர் துரைமுருகன் கொடுத்த அப்டேட்.!முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது, முதலமைச்சர் தற்போது நலமோடு உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சரை பாராட்டிய அதிமுக முக்கிய புள்ளி.!தமிழக வரலாற்றில் பட்டியல் சமூகத்தவர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல்முறை.
11,750 பொறியியல் இடங்களுக்கு 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.! தமிழக அமைச்சர் தகவல்.!அரசி பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பில் சேர 11,750 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சேர 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.