திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து, ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாயைப் பொத்தி கடத்திச் சென்று, அருகிலுள்ள தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட […]