மாணவர்களின் கவனத்திற்கு! ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு!ஜூன் 1ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.