கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாடநூல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.