மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில் மாநில கல்விக் கொள்கை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.