#BREAKING : கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ!கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.