அதிகாரிகளின் தாமதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது – ஐகோர்ட்நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு.