கனடாவில் விமானங்கள் மோதி தீவிபத்து!நேற்று கனடாவின் டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவின் கான்கன் நகருக்கு 168 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் ஒரு விமானம் புறப்பட்டத் தயாராக இருந்தது.