நேற்று கனடாவின் டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவின் கான்கன் நகருக்கு 168 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் ஒரு விமானம் புறப்பட்டத் தயாராக இருந்தது. அப்போது பின்னோக்கி வந்த மற்றொரு விமானத்தின் இறக்கையுடன் மோதி தீப்பற்றியது.பயத்தில் பயணிகள் அலறிய சத்தமும் கேட்டது. எனினும் அவசரப் பாதைகள் வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மற்றொரு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.source:www.dinasuvadu.com
கனடாவில் விமானங்கள் மோதி தீவிபத்து!
நேற்று கனடாவின் டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவின் கான்கன் நகருக்கு 168 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் ஒரு விமானம் புறப்பட்டத் தயாராக இருந்தது.