Tag: Tripura village

இந்தியா-பாகிஸ்தான் போர் கால 27 மோட்டார் குண்டுகள்.. திரிபுரா கிராமத்தில் கண்டுபிடிப்பு.!

திரிபுரா : மேற்கு மாவட்டத்தில் வங்கதேச எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கிராமவாசி ஒருவராது மீன்குளத்தை தோண்டியபோது, ​​1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 27 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மோட்டார் குண்டுகள் கிடைத்தது குறித்து இந்த தகவலை அறிந்து வந்த, பமுதியா புறக்காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு மற்றும் TSR பணியாளர்கள் அகழாய்வைத் பணியை தொடங்கினர். மொத்தம் 27 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன, இந்த கண்டுபிடிப்பு அடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பை […]

27 mortar shells 3 Min Read
27 mortar shells