"ஓபிஎஸ், டிடிவி தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- அண்ணாமலை கோரிக்கை.!டிடிவியிடம் பேசினேன், அவர் மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.