நாம் தினமும் நமது வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இல்லொரு இடத்திற்கு செல்கிறோம். அவ்வாறு நாம் செல்வதற்கு உதவுவது, நமது வாகனத்தின் டயர். அப்படிப்பட்ட டயர், இரண்டு வகைகளாக உள்ளது. அது, டியூப் டயர் மற்றும் டியூப்லஸ் டயர். ட்யூப் டயர்: இது, நாம் கால காலமாக பயன்படுத்தும் டயராகும். இதனை பராமரிப்பதில் நாம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வகையான டயர் பஞ்சராகினால், நாம் நமது வாகனத்தை உருட்டிக்கொண்டு தான் மெக்கானிகிடம் செல்ல வேண்டும். […]